Date:

தென் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை !

 

 

 

தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்றையதினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த முறையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...