Date:

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ! மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

எவ்வாறாயினும் போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மே மாதத்தின் பின்னரே போதியளவு மழையுடனான வானிலை ஆரம்பிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...