Date:

சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு உபகரணங்கள் நன்கொடை

ஜே ஜே அமைப்பு மற்றும் வை.எம்.எம்.ஏ மத்திய கொழும்பு கிளை ஒத்துழைப்புடன், கொழும்பு 10 இல் உள்ள தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டது.
No description available.
தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று  சிகிச்சை நிலைய இயக்குநர் சார்லஸ் நுகவேல மற்றும் நிர்வாக அதிகாரி திருமதி அனோமா விக்கிரமசிங்க ஆகியோருக்கு குறித்த மருந்து உபகரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
No description available.
 குறித்த நிகழ்வில் ஜே.ஜே. அமைப்பின் இயக்குனர் கலாநிதி ஐ.ஒய்.எம். ஹனிஃப், ஒய்.எம்.எம்.ஏ அதிகாரிகள் தலைவர் திரு. நசாரி கமில், துணைத் தலைவர் அஹமது சலாஹுதீன்மற்றும்  உதவி செயலாளர் திரு. அப்துல் அலீம் ஆகியோர் கையளிக்கும் விழாவில் பங்கேற்றனர்.
No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலராக இருந்த முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால் நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம் – 2025

⭕ *BAITHULMAL SCHOLARSHIP* > Closing Date Extended உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால்...

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்...

செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான...