Date:

இலங்கையின் முக்கிய பகுதியில் நீண்ட நேரம் பெய்த ஆலங்கட்டி மழை !

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்ததாகவும் மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக கனமழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...