Date:

சிறுவர் துஷ்பிரயோகம் : குற்றவாளியின் பாலியல் உணர்வுகளை இல்லாதொழிக்க புதிய சட்டம் !

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் மடகஸ்கார் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு படிப்படியாக பாலியல் உணர்வுகளை இல்லாமல் செய்யும் சிகிச்சை அளிக்கும் சட்டம் மடகஸ்கார் நாடாளுமன்றத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் மூலம் பாலியல் உணர்வுகளை இல்லாதொழிக்க புதிய சட்டத்தின் மூலம் அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தில் மாத்திரம் 600 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 133 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையிலேயே, இவ்வாறான புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...