Date:

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் நாமல் !

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பயணத்தின் சிறப்பம்சமாக நாளை 9ஆம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது, நாமல் தனிப்பட்ட அளவில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரின் அயோத்தி ராம் மந்திர் பயணம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, மேலும் இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...