Date:

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 42 பேர் கைது!

 

பொதுப் போக்குவரத்து சேவைகளின் போது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைதானவர்களில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 18 பேரும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது, பெண்களுக்கு எதிராக பல்வேறு வகையான துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...