Date:

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் கோலாகலமாக ஆரம்பம் ! (படங்கள்)

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இந்த விழா இடம்பெற்று வருகின்றது.

குறித்த விழாவில் , அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பாரம்பரிய நடனங்கள், கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் பொங்கும் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்கத்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...