Date:

கிடுகிடுவென அதிகரித்துள்ள மரக்கறி விலை !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மொத்த மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளது.

அதன்படி 01 கிலோ கேரட்டின் விலை 1750 முதல் 2000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

1 கிலோ பீட்ரூட் 650 – 700 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கிலோ முட்டைக்கோஸ் 500-680 ரூபாய்க்கும், போஞ்சியின் விலை 850-500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கறி மிளகாய் 850 முதல் 1000 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் 450 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

1 கிலோ பயிற்றங்காய் 350 முதல் 400 வரையிலும், வெண்டிக்காய் 450 முதல் 500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...