Date:

13ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு ஏன் நீடிக்கப்பட்டது?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, முகக்கவசம் அணிவதோடு, வீடுகளிலே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டே சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்படி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி...

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...