Date:

விசேட சுற்றிவளைப்பில் இதுவரை 10 ஆயிரம் பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியாக கடந்த ஒருவார காலமாக பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை 134 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 10, 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்”

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று செவ்வாய்க்கிழமை (1) முதல் பேருந்து...

Breaking பஸ் கட்டண குறைப்பு இடைநிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே (82)  காலமானதாக குடும்ப வட்டாரங்கள் திங்கள்கிழமை...

எரிபொருள் விலை அதிகரிப்பு;விலைப்பட்டியல்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் எரிபொருள் விலைகளை...