Date:

சிறைக் கைதிகளுக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

கொவிட் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதிகளுக்கும், பெண்கள் பிரிவிலுள்ள 369 சிறைக் கைதிகளுக்கும் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையிலுள்ள 694 கைதிகளுக்கும் இன்று தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில...

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

ராஜஸ்தானின் அஜ்மீரில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து...

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை – இல்ஹாம் மரைக்கார்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுசுயாதீனமான...

சபீனா யூசப் நாடு திரும்பினார்

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு...