Date:

2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவை: கூகுள் வெளியிட்ட பட்டியல்

இந்த ஆண்டில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட விடயங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளில் செய்திகளின் பட்டியலில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் என்பது இரு நாடுகளுக்கான போர் மாத்திரம் இது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.

பொழுதுபோக்கு தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் அதிகம் தேடப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

விளையாட்டு தேடல்களில் நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ...

எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ...

எரிபொருள் விலை குறைவா..?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்...

நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி...