இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பிரதி தலைவராக அமேசன் கல்லூரியின் பணிப்பாளரும் உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார்
இந்த நிகழ்வின் போது அவருக்கான அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை மலேசிய நாட்டின் பிரதி தூதுவர் வழங்கி வைத்தார்
இந்த அமைப்பின் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
+