கொழும்பில் 7 இல் தாமரைத் தடாக அரங்கம் உள்ள பகுதியில் இருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள மரமொன்று வீதியில் விழும் அபாயம் உள்ளதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW