நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.
நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் அவை பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் டெல்லியிலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டுள்ளன.
இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சீனாவிலும் உணரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW