ஜேர்மனியில் நடைபெற்ற “பேர்லின் சர்வதேச” மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-660 ரக விமானம் மூலம் ஜனாதிபதியும் குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW