2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள் / நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் இன்று முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் இந்த காலக்கெடுவிற்குப் பிறகு மேற்கொள்ளப்படாது.
தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW