விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் சச்சித்ர சேனாநாயக்க கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW