Date:

தடுப்பூசி செலுத்தச்சென்ற மக்களை தாக்கும் பொலிஸ் அதிகாரி (Video)

வெலிகமை பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பமொன்றை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வெலிகமை நகரசபையின் முன்னாள் தலைவரினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதோடு, அதில் வெலிகமை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.சி.சி தலைவர் ஜே ஷா இலங்கைக்கு வருகை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah),...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...