நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023-24 க்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியை ஆரம்பித்து இன்று (14) முதல் தொகுதி நிலக்கரி இறக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மேலும் 40 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாகவும் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 4 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வந்தன என்றும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW