ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின் நாணயசுழற்சியை ஒத்திவைக்க நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW