இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்க தனது முதலாது பாடலை எழுதியுள்ளார்.
சிங்கள மொழியில் உள்ள இந்த பாடலை ரவி ரோய்ஸ்டர் தயாரித்துள்ளதுடன் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசித் மலிங்க இந்தப் பாடலைத் தனது மனைவிக்காக எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.
https://youtu.be/4T4dR89htAQ என்ற லிங்கின் மூலம் பாடலைக் காண முடியும்.