தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் – முசலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீலாதுன் நபி விழாவை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இராஜங்க அமைச்சரும் அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW