
மத்திய வங்கி இன்று ( 03) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.6091 ஆகவும் விற்பனை
விலை ரூபா 322.2084 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
