Date:

பாரதூரமான நோய்களை கொண்டவர்களுக்கு மூன்றாம் கொவிட் தடுப்பூசி

பாரிய நோய்தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நோயாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதமளவில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தக் கூடிய வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம்...