காலி முகத்திடல் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக காலி முகத்திடலைப் பயன்படுத்த அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.