Date:

இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால்  13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மும்பையில் 13 பேரின் உயிரை பறித்த 'ஹீட் ஸ்ட்ரோக்..' முதலுதவி என்ன?  பாதுகாப்பது எப்படி? விவரம் இதோ! | 13 die of heat stroke in Mumbai, how to  prevent and First Aid- full ...

விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். காலை 11.30 மணி முதல் பகல்  நிகழ்ச்சி 1.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் கடும் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...