Date:

ஹஜ் பயணம் தொடர்பில் மக்களுக்கு விடுத்த அறிவிப்பு

நடப்பு ஆண்டின்  ஹஜ் யாத்திரையை செல்ல விரும்பும் விண்­ணப்­ப­தா­ரிகள் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக விண்ணப்­பிக்­கு­மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வங்கி கணக்­கி­லக்கம் 2327593 (Hajj Account) அத்­துடன் பதி­வுக்­கட்­டணம் ரூபாய் 25,000 வைப்பு செய்து, வங்­கியின் பற்­றுச்­சீட்டின் மூலப்­பி­ர­தியை திணைக்­க­ளத்­திற்கு நேர­டி­யாக வருகை தந்து சமர்ப்­பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பற்­றுச்­சீட்­டி­னைப் ­பெற்­றுக்­கொண்டு, ஹஜ் பய­ணம் தொடர்பில் உட­ன­டி­யாக உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...