சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலை அறிவித்துள்ளது.
குறித்த வைரஸ் அடினோ என சந்தேகம் உள்தாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
வழக்கமான குளிர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சோர்வான அல்லது சிவந்த கண்களுடன் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாக காணப்படுகின்றது.