Date:

நுவரெலியாவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு !

நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் பிரபல்யமான நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் . காமினி தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது .

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இரு பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிசந்திரன், மற்றும் காமினி தேசிய கல்லூரியின் அதிபர் டப்ளியூ.எம்.நிமால்குமார ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கல்லூரிகளின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர். இச்சந்திப்பு நுவரெலியா கிரேன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இரண்டு பாடசாலைகளினதும் பராம்பரியத்தினை நினைவுக்கு கொண்டுவருவதோடு, பழைய மாணவர்கள் இடையிலான உறவுகளினையும் கட்டியெழுப்வும் இப்போட்டி நடாத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு !

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு...

33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது !

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர்...

பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு ? கண்டறிய விசேட கணக்கெடுப்பு

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய...