Date:

ஒட்சிசன் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்காக வாராந்தம் 300,000 லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா நோயாளர்களுக்காக மாதாந்தம் 120,000 லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது டெல்ட்டா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. எனவே இதனைக் கருத்திற்கொண்டு இவ்வாறு ஒட்சிசன் இறக்குமதியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு !

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய...

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26...

தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு ! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா - சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம்...