Date:

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, சென்னை துறைமுகத்திலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக  கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா  தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒட்சிசன் தாங்கிகளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு...

பொத்துவிலில் கோர விபத்து – ஒருவர் பலி, பலர் காயம்

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம்...

கண்டி – பேராதனை ரயில் சேவைக்கு மட்டுப்பாடு

பேராதெனியவிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள்...

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து...