நாட்டில் மூடெசன் (Mutation) என்ற மற்றுமொரு டெல்டா பிறழ்வு கண்டுபிக்கப்பட்டுள்ளதான ஶ்ரீ ஜெயவர்தன புர பல்கழைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதற்கு முன்னர் மூன்று டெல்டா பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முன்று டெல்டா பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்ட ஒரே நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.