Date:

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இன்று கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(23) ஆரம்பிக்கப்படவுள்ளது.

கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு உடன் கொல்லும் விஷம்`. திசைகாட்டி மெல்லக் கொல்லும் விஷம் – இம்ரான் எம். பி

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம்`....

ஐ.தே.க முக்கியஸ்தர்களை சந்தித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர்...

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை…

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில்...