Date:

நாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் விண்ணப்பங்களை தபால் ஊடாகவோ அல்லது அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டியிலோ இடுமாறு குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் டீ.ஜீ.ஜீ.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய...

வெளிநாட்டு மாணவர்களை வௌியேறுமாறு ஈரான் அறிவுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் வான்​வழி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதற்கு...

ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கிய ஈரான்

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்...

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...