Date:

BREAKING: உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உள்ளிட்ட பலர் மரணம் (photos)

உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 சம்பவ இடத்தில் மரணித்துள்ளனர்.

இதில் உக்ரேனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட 17 பேர் மரணம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...