Date:

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசியவின் அமைதியும், முன்னேற்றமும் தங்கியுள்ளது – ஷெபாஸ் ஷெரீப்

தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக சமூகம் தனது பங்கை வழங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை தினமான ஒகஸ்ட் 5 திகதியை வலியுறுத்தும் வகையில் கடந்த (ஜன.5) ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மீள பெற வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...