Date:

அனைத்து பதவிகளில் இருந்தும் பைசர் முஸ்தபா இராஜினாமா

சுகந்திர கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுள்ளார்.

 

இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை...

இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம்

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரும் வகையிலான வசதிகளை...

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...