Date:

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல்

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாடடுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று  தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கட்டத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...