ஜனவரி மாதம் முதல் புதிய தனிநபர் வருமான வரி வீதத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் உழைத்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி தொகை தொடர்பில் நிதி அமைச்சின் நிதி கொள்கை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க பின்வருமாறு தௌிவுபடுத்தியுள்ளார்.
அதற்கமைய,
- மாத வருமானம் ரூபாய் 100,000 – வரிசெலுத்தும் தொகை ( ரூபாய் 0 )
- மாத வருமானம் ரூபாய் 150,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 3,500 )
- மாத வருமானம் ரூபாய் 200,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 10,500 )
- மாத வருமானம் ரூபாய் 250,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 21,000 )
- மாத வருமானம் ரூபாய் 300,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 35,000 )
- மாத வருமானம் ரூபாய் 350,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 52,500 )
- மாத வருமானம் ரூபாய் 400,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 70,500 )
- மாத வருமானம் ரூபாய் 1,000,000 – வரிசெலுத்தும் தொகை (ரூபாய் 286,500 ) இவ்வாறு அமையவுள்ளது.