Date:

மலேசிய பிரதமர் திடீர் இராஜினாமா

மலேசியாவில் ஆட்சி மற்றத்திற்கான நிகழ்வுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
முகைத்தீன் யாசின்  இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் முகைத்தீன் யாசின் இன் கட்சி பெரும்பான்மை இழந்தது.
இந்நிலையில் இன்று மன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் இராஜினாமா கடிதத்தை முகைத்தீன் யாசின்  வழங்கினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு...

இலங்கை கடற்பரப்புக்கு வெளியே ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது...