ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.