காலி முகத்திடல் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிரண்பாஸ் பகுதியில் வசத்துவந்த 45 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
இவர், கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளதாவும் நேற்றைய தினம் (28) வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக கொழும்பின் சில பகுதிகளில் மார்மமான முறையில் இவ்வாறு சடங்கள் மீட்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.