Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிழப்பு

கொழும்பு-கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான அக்குழந்தையின் மாமாவால் இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...