ஐந்து வித்தியசாமான உலகக்கிண்ண தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
37 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இறுதி உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடராக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.