Date:

மின்மானியை சட்டவிரோதமாக மாற்றி மின்சாரம் பெற்ற OIC யின் மனைவி கைது!

மின்மானியை சட்டவிரோதமாக மாற்றி வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக் கொண்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியராக கடமையாற்றுவதுடன் அவரின் கணவர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுவது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சட்ட விரோதமாக வீட்டுக்கு மின்சாரம் பெற்றர், என மின்சார சபையின் அதிகாரிகளால் கைது செய்து கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்மாணியை மாற்றி சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்றதாக மின்சார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்டு திடீர் சோதனையில் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்...

மாணவர்களுக்கு இனி பாட புத்தகங்கள் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்...

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர்...