Date:

நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளனர்.

217,962 பேருக்கு இரண்டாவது தடவையாக சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் 31,041 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு 955 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 92 இலட்சத்து 46 ஆயிரத்து 429 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 31 இலட்சத்து 16 ஆயிரத்து 114 பேர் இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...