Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 23 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், இதுவரை 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தொற்றா நோய்களினால் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 177 பேர் மரணித்துள்ளதாகவும் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...