Date:

நாட்டில் இரு தடுப்பூசியை பெற்ற எத்தனை பேர் பலி தெரியுமா?

கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், இதுவரை 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பல்வேறுபட்ட தொற்றா நோயில் அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அதேபோல இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகிய 177 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு...

இலங்கை கடற்பரப்புக்கு வெளியே ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது...